சென்னை: சென்னை பூக்கடை ஈவினிங் பஜார் சாலையில், வேகமாக சென்ற இருசக்கர வாகனம் சாலை தடுப்பு சுவரில் மோதி விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் கீழ்பாக்கத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி ஜெயக்குமார் என்பவர் உயிரிழந்தார்….
வேகமாக சென்ற இருசக்கர வாகனம் சாலை தடுப்பு சுவரில் மோதி விபத்து: ஒருவர் பலி
previous post