சென்னை: பெரியார், அண்ணா, கருணாநிதி வழியில் சமூகநீதி அடிப்படையில் மு.க.ஸ்டாலின் ஆட்சி நடத்திவருகிறார் என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். முதல்வர் மு.க.ஸ்டாலினின் சமூகநீதி பார்வை பட்ஜெட்டில் வெளிப்பட்டு இருக்கிறது. வளர்ச்சியில் அனைவரையும் உள்ளடக்கிய அறிக்கையாக பட்ஜெட் உள்ளது என்றும் திருமாவளவன் குறிப்பிட்டிருக்கிறார். …