உக்ரைன்: ரஷ்யா உடனான பேச்சுவார்த்தை முயற்சிக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்தார் என்று உக்ரைன் அதிபர் தெரிவித்திருக்கிறார். பிரதமர் நரேந்திர மோடி உடனான பேச்சுவார்த்தை தொடர்பாக உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி ட்வீட் செய்துள்ளார். அதில், ரஷ்யாவின் தாக்குதல் தொடர்பான விவரங்களையும் பிரதமர் மோடியிடம் தெரிவித்தேன். உக்ரைன் மக்களுக்கு உறுதுணையாக இருக்கும் பிரதமர் மோடிக்கு நன்றி என்று குறிப்பிட்டிருக்கிறார்….