சென்னை: மெட்ரோ ரயில், ரயில்நிலையத்தில் மாஸ்க் அணியாவிடில் ரூ.200 அபராதம் வசூலிக்க பிறப்பிக்கப்பட்ட அறிவிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், மெட்ரோ ரயில் நிர்வாகத்திற்கு அபராதம் வசூலிக்க அதிகாரம் இல்லை எனவும் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி உத்தரவிட்டுள்ளார். …