சென்னை: முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என சட்டப்பேரவையில் ஒ.பி.எஸ் வலியுறுத்தினார். முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து எதிர்கட்சி துணை தலைவர் பேசினார். …