சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான மாநில வளர்ச்சி கொள்கைக்குழு சென்னை தலைமைச் செயலகத்தில் ஆலோசனை செய்து வருகின்றனர். தமிழ்நாடு மாநில வளர்ச்சிக்கான திட்டங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. தலைமைச் செயலகத்தில் நடைபெறும் கூட்டத்தில் குழுவின் துணை தலைவர் ஜெயரஞ்சன், உறுப்பினர்கள் பங்கேற்றுள்ளனர்….