சென்னை: மழை பாதிப்புகளை நேரில் ஆய்வு செய்ய நாளை கன்னியாகுமரி செல்ல இருக்கிறேன் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டியளித்துள்ளார். திமுகவுக்கு வாக்களிக்காத மக்களுக்கும் சேர்த்துதான் வேலை செய்கிறோம். மழை வெள்ள பாதிப்புகள் குறித்த ஆய்வறிக்கையை பிரதமரிடம் அளித்து நிதி கோருவோம் என்று தெரிவித்துள்ளார்….