சென்னை, கமலாலயத்தில் பாஜக மாநில நிர்வாகிகளுடன் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனை நடத்தி வருகிறார். பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, இணையமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். நாடாளுமன்ற தேர்தல், தற்போதைய அரசியல் சூழல் குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது. …
பாஜக மாநில நிர்வாகிகளுடன் அமித்ஷா ஆலோசனை
previous post