சென்னை: பனை மரத்தில் புதுமையான ஆராய்ச்சி செய்ய முதற்கட்டமாக ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கி அரசாணை வெளியீடு செய்யப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு 100% மானியத்தில் பனை விதைகள் விநியோகிக்கப்படும். இதற்காக ரூ.1 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பனை மேம்பாட்டு இயக்கத்தின் கீழ் பனை மரத்தில் புதுமையான ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்த தமிழ்நாடு அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது….
பனை மரத்தில் புதுமையான ஆராய்ச்சி; முதற்கட்டமாக ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கி அரசாணை வெளியீடு
previous post