சென்னை: நீட் மிகப்பெரிய சமூக அநீதி: நீட் ஒரு மாணவர் கொல்லி என்பதில் எந்த ஐயமும் இல்லை என்று பாமக இளைஞரணி செயலாளர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். நீட் தேர்வு என்பது ஒரு மானவர்கொல்லி என்ற உண்மையை ஒன்றிய அரசு உணர வேண்டும். தமிழ்நாடு உள்ளிட்ட எந்தெந்த மாநிலங்கள் நீட் விலக்கு கோருகின்றனவோ, அதற்கான ஒப்புதல் வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது….