சென்னை: நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகளை இப்போது இருந்தே தொடங்குங்கள் என திமுக நிர்வாகிகள் கூட்டத்தில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிபெற பாஜகவினர் எதையும் செய்ய தயங்கமாட்டார்கள்; அதனை எதிர்கொள்ள தயாராக இருங்கள். அணிகளில் வழங்கப்பட்ட பொறுப்பை பெருமையாக கருதாமல், களத்தில் பணியாற்ற வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார். …