சென்னை: புதுச்சேரி, தெலுங்கானா ஆளுநர் தமிழிசைக்கு முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். தெலங்கானா, புதுச்சேரி மாநிலங்களின் மாண்புமிகு ஆளுநரும், எப்போதும் என் அன்புக்குரிய தங்கையுமான திருமதி.தமிழிசை அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள் என தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டார்….