சென்னை: தென்கொரியாவில் கேரம் உலகக் கோப்பையில் வெள்ளி பதக்கம் வென்ற வீரர் சகயபாரதிக்கு முதலமைச்சர் ரூ.40 லட்சம் ஊக்கத்தொகை வழங்கினார். சிறந்த விளையாட்டு வீரர்கள் மற்றும் பயிற்றுநர்கள் என மொத்தம் 55 பேருக்கு முதல்வர் பழனிச்சாமி தலா ரூ.1 லட்சம் வழங்கி பாராட்டியுள்ளார். …