சென்னை: கோவை, தேனி, கன்னியாகுமரிக்கு நீலகிரி மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மதுரை, நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர், ஈரோடு, சேலம், கள்ளக்குறிச்சியில் மிதமான மழைக்கு வாய்ப்பு என கூறப்பட்டுள்ளது. …