செய்யுர்: செய்யுர் தொகுதியில் தபால் வாக்களிக்கும் போலீசாருக்கு கவரில் வைத்த்து பணப்பட்டுவாடா செய்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குமுக வேட்பாளர் கணிதா சம்பத்துக்கு வாக்களிக்குமாறு கவரில் ரூ.500 வைத்து பணம் விநியோகம் செய்த போது கைது செய்யப்பட்டுள்ளார். …