சென்னை: சென்னை கோடம்பாக்கத்தில் போதை மாத்திரைகளை விற்பனை செய்ததாக பெண் உட்பட 6 பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். கைதான 6 பேரிடம் இருந்து 7,125 டைடல், நைட்ரவிட் உள்ளிட்ட போதை மாத்திரைகள், 9 செல்போன்கள், ரூ.4.41 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. …