குமரி: குமரி மாவட்டம் ரயில் பாதையில் நிலச்சரிவு காரணமாக 3 முக்கிய ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், 8 ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கன்னியாகுமரி, நாகர்கோவில், திருவனந்தபுரம் இடையே ரயில்பாதையில் நிலச்சரிவு ஏற்பட்டதால் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது….