சென்னை: கார் உள்ளிட்ட 4 சக்கர வாகனங்களில் பம்பர் பொருத்த விதிக்கப்பட்ட தடையை நீக்க சென்னை உயர்நீதிமன்றம் ம்மறுப்பு தெரிவித்துள்ளது. பம்பர் பொருத்த விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து தயாரிப்பு நிறுவனங்கள் தொடர்ந்த வழக்கில் மத்திய அரசின் கொள்கை முடிவுகளில் உயர்நீதிமன்றத்தல் தலையிட முடியாது என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்….