துருக்கியின் அன்டால்யா நகரில் நடைபெறும் உலக கோப்பை வில்வித்தை (முதல் நிலை) தொடரின் ஆண்கள் காம்பவுண்ட் குழு பிரிவு பைனலில் அபிஷேக் வர்மா, ரஜத் சவுகான், அமான் சைனி ஆகியோர் அடங்கிய இந்திய அணி 232-230 என்ற புள்ளிக் கணக்கில் பிரான்ஸ் அணியை வீழ்த்தி தங்கப் பதக்கத்தை கைப்பற்றியது. …
உலக வில்வித்தையில் தங்கம்
previous post