சென்னை: உறவினரின் செல்போனை திருடி ஜிபே மூலம் ரூ.3 லட்சம் திருடிய சிறுவனுக்கு போலீஸ் அறிவுரை வழங்கப்பட்டது. கே.கே.நகரைச் சேர்ந்த ராமச்சந்திரன் என்பவர் தனது வங்கி கணக்கில் ரூ.3 லட்சம் எடுக்கப்பட்டுள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். வங்கிக் கணக்கில் இருந்து பணம் காணாமல் போனது குறித்து மருத்துவர் ராமச்சந்திரன் போலீசில் புகார் அளித்தார்….
உறவினரின் செல்போனை திருடி ஜிபே மூலம் ரூ.3 லட்சம் திருடிய சிறுவனுக்கு போலீஸ் அறிவுரை
previous post