சென்னை: அரபிக்கடலில் மத்திய கிழக்கு பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது. குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேலும் வலுவடைந்து மேற்கு – தென்மேற்கு திசையில் நகரக்கூடும். அடுத்த 48 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி குஜராத், கிழக்கு ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம் நோக்கி நகரக்கூடும்….