இளைஞர் வேலை வாய்ப்பு திட்டத்தில் 14லட்சம் பேர் பயிற்சி

புதுடெல்லி: ஒன்றிய அரசின் தீன தயாள் உபாத்யாயா கிராமீன் கவுசல்யா யோஜனா எனப்படும் தேசிய கிராமப்புற இளைஞர் வேலைவாய்ப்பு திறன் பயிற்சி திட்டத்தின் கீழ் 14லட்சம் பேருக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதாக ஊரக வளர்ச்சி அலுவலகம் தெரிவித்துள்ளது. இது குறித்து அமைச்சகத்தின் தரவுகளின் படி, ‘‘மொத்தம் 14.51லட்சம் பேர் பயிற்சி பெற்றுள்ளனர். இவர்களில் 8.70லட்சம் பேர் இதுவரை வேலைவாய்ப்பை பெற்றுள்ளனர். இந்த திட்டத்தின் கீழ் ஏப்ரலில் ரூ.7,015.61கோடி நிதி விடுவிக்கப்பட்டுள்ளது” என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

மும்பையில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 பேர் உயிரிழப்பு

நடன இயக்குநர் ஜானி மாஸ்டருக்கு அறிவிக்கப்பட்ட தேசிய விருது ரத்து

ராமேஸ்வரம் கோயிலுக்குள் மழை நீர்: பக்தர்கள் கடும் அவதி