எங்களை என்றும் இளமையாக இயக்குவது திமுக: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: எங்களை என்றும் இளமையாக இயக்குவது திமுக என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார். சென்னையில் நடைபெற்றுவரும் நூல் வெளியீட்டு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார். நாடாளுமன்றத்தில் திமுகவின் முகமாக திகழ்கிறார் திருச்சி சிவா. நாடாளுமன்ற உறுப்பினர் எப்படி செயல்பட வேண்டும் என்பதற்கு உதாரணம் திருச்சி சிவா எனவும் அவர் பேசியுள்ளார்.

Related posts

திருப்பதி அன்ன பிரசாதத்தில் பூரான் இருந்ததாக கூறப்படும் செய்தி முற்றிலும் தவறானது: திருமலை தேவஸ்தானம் விளக்கம்

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கும்.! இயல்பைவிட கூடுதல் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்

ரத்த அழுத்தத்தை சீராக்கும் ‘பேஷன்’ பழம்: ஊட்டியில் கிலோ ரூ.400க்கு விற்பனை