சென்னை அடுத்த ஊரப்பாக்கம் ரயில் நிலையம் அருகே ரயில் மோதி இளம்பெண் உயிரிழப்பு

சென்னை: சென்னை அடுத்த ஊரப்பாக்கம் ரயில் நிலையம் அருகே ரயில் மோதி இளம்பெண் உயிரிழந்துள்ளார். மற்றொரு பெண் படுகாயமடைந்துள்ளார், தண்டவாளத்தை கடக்க முயன்ற 22 வயது இளம்பெண் உயிரிழந்த நிலையில் யாழினி படுகாயத்துடன் மீட்கப்பட்டுள்ளார்.

Related posts

தீபாவளி முன்பதிவு – காலியான டிக்கெட்டுகள்

விஜய் மல்லையாவுக்கு பிடிவாரண்ட்

அதானி குழுமம் மீது ஊழல் புகார் கூறிய ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனத்துக்கு செபி நோட்டீஸ்