சொல்லிட்டாங்க…

* தமிழ் மொழி, தமிழ் இனம் என்ற பெருமை, பெருமிதம் உள்ளவர்களாக எதிர்கால தலைமுறை வளர வேண்டும். முதல்வர் மு.க.ஸ்டாலின்

* பாஜ வாக்குறுதி என்பது தமிழக மீனவர்கள் தாக்கப்படும் விவகாரத்தில் மட்டுமல்ல, அனைத்திலும் வெற்று வாக்குறுதியாகத்தான் உள்ளது. – தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை

Related posts

திருமணத்திற்கு பிறகு கருத்தரித்தல் தாமதித்தால் இளம்பெண்களை செயற்கை கருவூட்டலுக்கு தள்ளப்படும் சம்பவங்கள் அதிகரிப்பு: உளவியல் நிபுணர்கள் அதிர்ச்சி தகவல்

அமெரிக்காவின் பெடரல் வங்கி 0.5% வட்டி விகிதம் குறைப்பு..!!

திருப்பத்தூர் அருகே டெங்கு காய்ச்சலால் சிறுவன் பலி..!!