* பாஜவோட நாங்க எந்த ரகசிய உறவும் வைக்கவில்லை. யார் ரகசிய உறவு வச்சிருக்காங்க என்பது தமிழக மக்களுக்கு நல்லா தெரியும். – அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி
* சுதந்திரத்திற்கு பின் காங்கிரஸ் மீண்டும் மீண்டும் ஆட்சிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது. ஆனால் நாட்டின் எதிர்காலத்தை மறந்துவிட்டது. – பிரதமர் மோடி