சொல்லிட்டாங்க…

* ராமர் கோயில் கும்பாபிஷேகத்திற்காக, அரசியல் விளம்பரம் தேட அரைநாள் விடுமுறை. சுதந்திரத்திற்காக உயிரை தியாகம் செய்தவர்களுக்கு எதுவும் அறிவிக்கப்படவில்லை. – மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி

* ராமர் ஒற்றுமை மற்றும் பொதுவுடமையின் அடையாளம். ராமரை வைத்து அரசியல் செய்ய வேண்டிய அவசியமில்லை. – ஒன்றிய அமைச்சர் வி.கே.சிங்

Related posts

பண்ருட்டி அருகே 2000 லிட்டர் மெத்தனால் பதுக்கல்: பெட்ரோல் பங்க்-கிற்கு சீல்; சிபிசிஐடி அதிரடி

டிஜிட்டல் பண பரிவர்த்தனை ஊக்குவித்தால் பரிசு

சென்னையில் மாநகரப் பேருந்து கண்ணாடி உடைப்பு