சொல்லிட்டாங்க…

* பிரதமர் மோடி, மீனவ சகோதரர்களுக்காக தனி துறையை அமைத்து பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். பாஜ மாநில தலைவர் அண்ணாமலை

* 2014ம் ஆண்டு பாஜ ஆட்சி அமைந்ததற்கு பின்னால்தான் தமிழக மீனவர்கள் மீதான அடக்கு முறைகள் இன்னும் அதிகம் ஆகியிருக்கிறது. முதல்வர் மு.க.ஸ்டாலின்

Related posts

சிறப்பு புலனாய்வு குழுவினர் முன் ஹத்ராஸ் சம்பவத்தின் ஒருங்கிணைப்பாளர் சரண்: போலீஸ் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க முடிவு

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

கடந்த 24 மணி நேரத்தில் காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் சிக்கி 5 பத்திரிக்கையாளர்கள் உள்பட 29 பேர் பலி