* 400க்கும் கூடுதலான இடங்கள் என்ற மோடி முழக்கத்தை மக்கள் நிராகரித்து, 272 என்ற எண்ணில் வைத்துவிட்டார்கள். இதை மோடி ஜீயால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே
* நீதிபதியாக பணியாற்றிய 24 ஆண்டுகளில் எந்தவித அரசியல் அழுத்தத்தையும் நான் சந்தித்ததில்லை. இந்திய தலைமை நீதிபதி சந்திரசூட்