Monday, July 8, 2024
Home » யோகா மற்றும் இயற்கை மருத்துவத்துறையில் வேலை

யோகா மற்றும் இயற்கை மருத்துவத்துறையில் வேலை

by Porselvi

1. Research Officer (Yoga & Naturopathy): 10 இடங்கள். சம்பளம்: ரூ.56,100-1,77,500. வயது: 40க்குள். தகுதி: யோகா அல்லது யோகா தெரபி பாடத்தில் எம்.எஸ்சி மற்றும் பி.ஹெச்டி.,
2. Research Officer (Life Science): 2 இடங்கள். சம்பளம்: ரூ.56,100-1,77,500. வயது: 40க்குள். தகுதி: Bio-chemistry/Molecular Biology/cytogenetics பாடங்கள் ஏதேனும் ஒன்றில் பி.எச்டி.,
3. Statistical Assistant: 2 இடங்கள். சம்பளம்: ரூ.44,900-1,42,400. வயது: 30க்குள். தகுதி: Statistics/Maths/Economics/Commerce ஆகிய ஏதாவது ஒரு பாடத்தில் முதுநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
4. Junior Stenographer (English): 1 இடம். சம்பளம்: ரூ.29,200-92,300. வயது: 30க்குள். தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் நிமிடத்திற்கு 80 வார்த்தைகள் என்ற வேகத்தில் ஆங்கிலத்தில் சுருக்கெழுத்து எழுதும் திறன், நிமிடத்திற்கு 30 வார்த்தைகள் என்ற வேகத்தில் டைப்பிங் செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
ஆன்லைன் எழுத்துத் தேர்வு, பணி அனுபவம், நேர்முகத்தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவர். எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி, இடம் பற்றிய விவரங்கள் மின்னஞ்சல் மூலம் விண்ணப்பதாரர்களுக்கு தெரிவிக்கப்படும்.

கட்டணம்: 1. Research Officer- பணிக்கு பொது பிரிவினருக்கு ரூ.1000/- (எஸ்சி/எஸ்டி/ஒபிசி/மாற்றுத்திறனாளிகள்- ரூ.500).
2. Statistical Assistant/Junior Stenographer பணிக்கு பொது பிரிவினருக்கு ரூ.500 (எஸ்சி/எஸ்டி/ஒபிசி/மாற்றுத்திறனாளிகளுக்கு ₹250). கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.
www.ccryn.gov.in என்ற இணையதளம் வழியாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: நாளை 22.02.2024.

You may also like

Leave a Comment

17 − four =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi