செங்கல்பட்டு நீதிமன்றத்தில் யாஷிகா ஆனந்த் ஆஜர்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு நீதிமன்றத்தில் இரண்டாவது முறையாக நடிகை யாஷிகா ஆனந்த் ஆஜராகியுள்ளார். 2021ம் ஆண்டு நடைபெற்ற சாலை விபத்தில் யாசிகா ஆனந்தின் தோழி உயிரிழந்த வழக்கில் ஆஜரானார்.

Related posts

ஆந்திராவில் இருந்து தேனிக்கு கடத்தி வரப்பட்ட 22 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல்!

கடலூர் ஆலை காலனி பகுதியைச் சேர்ந்த அதிமுக நிர்வாகி வெட்டிக் கொலை!

தமிழ்நாட்டில் 12 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை!