யமுனை ஆற்றில் வினாடிக்கு 3 லட்சம் கனஅடிக்கு மேல் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் நீர்மட்டம் அபாய உயரத்தை அடையும்..!!

டெல்லி: யமுனை ஆற்றில் வினாடிக்கு 3 லட்சம் கனஅடிக்கு மேல் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் நீர்மட்டம் அபாய உயரத்தை அடைந்துள்ளது. அரியானாவில் உள்ள ஹத்னி குண்ட் அணையிலிருந்து வினாடிக்கு 3 லட்சம் கனஅடி வீதம் தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. அரியானாவின் ஹத்னி குண்ட் அணையில் இருந்து யமுனையில் திறக்கப்பட்டுள்ள தண்ணீர் நாளை டெல்லியை வந்தடையும். டெல்லியில் யமுனை நதியில் நாளை அபாய உயரத்தை தாண்டி வெள்ளம் பாயும் என்று மத்திய நீர்வள ஆணையம் எச்சரித்துள்ளது.

Related posts

நடன இயக்குநர் ஜானி மாஸ்டருக்கு அறிவிக்கப்பட்ட தேசிய விருது ரத்து

ராமேஸ்வரம் கோயிலுக்குள் மழை நீர்: பக்தர்கள் கடும் அவதி

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பாண்டூர் கிராம மக்கள் சாலை மறியல்