டெல்லி: மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ்பூஷனுக்கு டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது. மல்யுத்த வீராங்கனைகள் அளித்த பாலியல்புகாரில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.