டெல்லி: மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா, வீராங்கனை வினேஷ் போகத் ஆகியோர் காங்கிரஸில் இணைந்துள்ளனர். டெல்லியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவை பஜ்ரங் புனியா, வினேஷ் போகத் சந்தித்து பேசியிருந்தனர். டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இருவரும் காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர். இருவரும் அரியானா மாநில சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா, வீராங்கனை வினேஷ் போகத் காங்கிரஸில் இணைந்தனர்..!!
previous post