உலக கோப்பை கிரிக்கெட்: இன்னும் 94 நாள்…

உலக கோப்பை வரலாற்றில் ஒரு இன்னிங்சில் அதிக ரன் குவித்த அணியாக ஆஸ்திரேலியா உள்ளது. ஆப்கானிஸ்தானுக்கு எதிராக 2015ம் ஆண்டு உலக கோப்பையில் பெர்த்தில் நடந்த லீக் ஆட்டத்தில் 50 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 417 ரன் குவித்தது தான் இன்றுவரை அதிகபட்ச ஸ்கோராக உள்ளது.

இந்தியா 2007ல் பெர்முடாவுக்கு எதிராக 413/5 எடுத்தது 2வது பெஸ்ட் ஸ்கோராகும். தென்ஆப்ரிக்கா 2005ல் அயர்லாந்துக்கு எதிராக 411/4, அதே தொடரில் வெ.இணடீசுக்கு எதிராக 408/5, இலங்கை 1996ல் கென்யாவுக்கு எதிராக 398/5, இங்கிலாந்து 2019ல் ஆப்கனுக்கு எதிராக 397/6, நியூசிலாந்து 2015ல் வெ.இண்டீசுக்கு எதிராக 393/6, இங்கிலாந்து 2015ல் வெ.இண்டீசுக்கு எதிராக 386/6 எடுத்தது அடுத்ததடுத்த சிறந்த ஸ்கோராக உள்ளது.

Related posts

2013 முதல் 2022ம் ஆண்டு வரை வெப்ப அலையால் 10,617 பேர் பலி: கடந்த 80 ஆண்டை காட்டிலும் இந்தாண்டு வெயில் அதிகம்

2024 – 2025 ஆம் கல்வியாண்டிற்கான சித்தா, ஆயுர்வேதா, யுனானி மற்றும் ஓமியோபதி – மருத்துவ பட்டப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை

ஆடிப்பூரத் திருவிழா முன்னிட்டு செங்கல்பட்டு மாவட்டத்திற்கு 6ம் தேதி உள்ளூர் விடுமுறை