உலக பட்டினி தினத்தை ஒட்டி மே 28-ல் தமிழ்நாடு முழுவதும் இலவச மதிய உணவு: விஜய் மக்கள் இயக்கம்

சென்னை: உலக பட்டினி தினத்தை ஒட்டி மே 28-ல் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் தமிழ்நாடு முழுவதும் இலவச மதிய உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பொதுச்செயலாளர் ஆனந்த் தெரிவித்துள்ளார். 234 தொகுதிகளிலும் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் இலவச மதிய உணவு வழங்கபப்டும். புதுச்சேரி, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, மராட்டிய மாநிலங்களிலும் ஒரு நாள் இலவச மதிய உணவு வழங்கப்படும் என அவர் தெரிவித்தார்.

Related posts

கீழ் மட்டம் முதல் மேல் மட்டம் வரை ஊழல்; புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமிக்கு எதிராக பாஜ எம்எல்ஏக்கள் கவர்னரிடம் திடீர் புகார்

கோவை ரயில் நிலையத்துக்கு வடமாநிலங்களில் இருந்து போதை பொருட்கள் கடத்தல்: 13 வாலிபர்கள் சிக்கினர்

திருச்சியில் செல்போன் பறித்து தப்பித்த திருடர்களை விரட்டி சென்ற போலீஸ்காரருக்கு வெட்டு: 3 பேர் சிக்கினர்