மேலும் 1.48 லட்சம் பேருக்கு மகளிர் உரிமைத் தொகை: அமைச்சர் தங்கம் தென்னரசு

விருதுநகர்: மேலும் 1.48 லட்சம் பேருக்கு ஜூலை 15-ம் தேதி முதல் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அடுத்த பி.புதுப்பட்டியில் நடந்த நிகழ்ச்சியில் அமைச்சர் தங்கம் தென்னரசு பேசினார். அப்போது பல்வேறு காரணங்களால் விடுபட்டுள்ள 1.48 லட்சம் பேருக்கு ஜூலை 15 முதல் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என அவர் கூறினார்.

 

Related posts

புரட்சி பாரதம் கட்சி தலைவராக பூவை எம்.ஜெகன் மூர்த்தி 22 ஆண்டுகள் நிறைவு: மாபெரும் கிரிக்கெட் போட்டி

வியாட்நாமில் யாகி புயல் தாக்கியதில் 14 பேர் பலி; 176 பேர் காயம்

குஜராத்தில் 4 குழந்தைகள் உட்பட 12 பேர் மர்ம காய்ச்சலால் பலி