மகளிர் இட ஒதுக்கீடு மசோதா மாநிலங்களவையில் தாக்கல்..!!

டெல்லி: மகளிர் இட ஒதுக்கீடு மசோதா மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. மக்களவையில் நேற்று மசோதா நிறைவேற்றப்பட்டதை அடுத்து இன்று மாநிலங்களவையிலும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Related posts

மெரினா கடற்கரையில் விமான சாகச நிகழ்ச்சியை பார்க்க வந்த நபர் உயிரிழப்பு

மனைவிக்கு டார்ச்சர் கணவன் அதிரடி கைது

தி.மலையில் பக்தர்கள் அலைமோதல்; அண்ணாமலையார் கோயிலில் 3 மணிநேரம் காத்திருந்து தரிசனம்