பெண்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பது மிக மிக அவசியமாகும்: நடிகர் சங்கத் தலைவர் நாசர்

சென்னை: பெண்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பது மிக மிக அவசியம். புகார் தந்தவர் குறித்த பெயரை சொல்லமாட்டோம், புகார் மீது SIAA-GICC குழு நடவடிக்கை எடுக்கும் என நடிகர் சங்கத் தலைவர் நாசர் கூறினார்

Related posts

நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் விபரீதம் அரிவாளால் வெட்டி மனைவி படுகொலை: கணவன் கைது, ஸ்ரீபெரும்புதூர் அருகே பயங்கரம்

பருவமழையை சமாளிக்க ஒக்கியம் மடுவு நீர்வழிப்பாதை தயார்: மெட்ரோ நிர்வாகம் தகவல்

வீட்டில் பதுக்கி வைத்து மது விற்ற பெண் கைது