மகளிர் இடஒதுக்கீடு மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கலாகியுள்ளது; ஆனால் சட்டம் அமலுக்கு வராது: காங்கிரஸ் எம்.பி. ப.சிதம்பரம் பேட்டி


சென்னை: மகளிர் இடஒதுக்கீடு மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கலாகியுள்ளது; ஆனால் சட்டம் அமலுக்கு வராது என்று காங்கிரஸ் எம்.பி. ப.சிதம்பரம் பேட்டி அளித்துள்ளார். 2029 தேர்தலுக்கு முன்னர்கூட அமலுக்கு வராது. மகளிர் இடஒதுக்கீட்டு சட்டத்தால் என்ன பயன்; தேர்தல் நேரத்தில் தக்காளி, வெங்காயம் விலைகளும் குறையலாம் ஆனால் சட்டம் அமலுக்கு வராது என்று ப.சிதம்பரம் பேட்டி அளித்துள்ளார். மகளிர் இடஒதுக்கீடு சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் உள்ள சிக்கல் குறித்து எம்.பி. ப.சிதம்பரம் விளக்கம் அளித்துள்ளார்.

 

 

 

Related posts

அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தொடர்புடைய இடங்களில் 2-வது நாளாக சிபிசிஐடி சோதனை

கும்மிடிப்பூண்டியில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்த இளைஞர் உயிரிழப்பு

ஜூலை 07: பெட்ரோல் விலை ரூ.100.75, டீசல் விலை ரூ.92.34