Thursday, July 4, 2024
Home » மகளிர் இடஒதுக்கீடு மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கலாகியுள்ளது; ஆனால் சட்டம் அமலுக்கு வராது: காங்கிரஸ் எம்.பி. ப.சிதம்பரம் பேட்டி

மகளிர் இடஒதுக்கீடு மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கலாகியுள்ளது; ஆனால் சட்டம் அமலுக்கு வராது: காங்கிரஸ் எம்.பி. ப.சிதம்பரம் பேட்டி

by Arun Kumar


சென்னை: மகளிர் இடஒதுக்கீடு மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கலாகியுள்ளது; ஆனால் சட்டம் அமலுக்கு வராது என்று காங்கிரஸ் எம்.பி. ப.சிதம்பரம் பேட்டி அளித்துள்ளார். 2029 தேர்தலுக்கு முன்னர்கூட அமலுக்கு வராது. மகளிர் இடஒதுக்கீட்டு சட்டத்தால் என்ன பயன்; தேர்தல் நேரத்தில் தக்காளி, வெங்காயம் விலைகளும் குறையலாம் ஆனால் சட்டம் அமலுக்கு வராது என்று ப.சிதம்பரம் பேட்டி அளித்துள்ளார். மகளிர் இடஒதுக்கீடு சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் உள்ள சிக்கல் குறித்து எம்.பி. ப.சிதம்பரம் விளக்கம் அளித்துள்ளார்.

 

 

 

You may also like

Leave a Comment

2 × 5 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi