விடியல் திட்டத்தில் 490 கோடிக்கு மேல் பெண்கள் பேருந்தில் பயணம்

சென்னை: கடந்த 2021ம் ஆண்டு பெண்களுக்கான இலவச விடியல் பயணத் திட்டம் அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போதைய 7,334 சாதாரண பேருந்துகளில் தினசரி 54 லட்சம் பெண்கள் வீதம் இதுவரை 490 கோடிக்கு மேல் பேருந்துகளில் பயணம் மேற்கொண்டுள்ளனர்.  இதன் மூலமாக சராசரியாக மாதம் ஒன்றுக்கு பெண்கள் ரூ.888 சேமித்துள்ளனர் என்று சட்டப்பேரவையில் போக்குவரத்துறை மானிய கோாிக்கையின் போது தெரிவிக்கப்பட்டது.

Related posts

ரயில் நிலையத்தில் கடை வைத்து தருவதாக பாஜ நிர்வாகி ₹2.5 லட்சம் மோசடி பெண் தற்கொலைக்கு முயற்சி : கடிதம் எழுதி வைத்ததால் பரபரப்பு

போதையில் தங்கையை ஆபாசமாக திட்டியதால் ஆத்திரம்; மீன் பண்ணை ஊழியர் சரமாரி வெட்டிக்கொலை: உடன் பணியாற்றிய வாலிபர் கைது

சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் வசூலிப்பு; மும்மடங்கு லாபம் தருவதாக கூறி 1,930 பேரிடம் ₹87 கோடி மோசடி: 25 பேர் ஏஜென்ட்டுகளாக செயல்பட்டது அம்பலம்