பெண்கள் அரசியலில் இருப்பதே சவால்தான்: தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா பேட்டி

சென்னை: பெண்கள் அரசியலில் இருப்பதே சவால்தான் என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார். கோயம்பேட்டில் பிரேமலதா செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், அரசியலில் பெண்கள் சவால்களை சந்தித்ததற்கு ஜெயலலிதாதான் எடுத்துக்காட்டு. 2011 வரை அரசியலில் தனித்தே கோலோச்சியது தேமுதிக என்று குறிப்பிட்டார்.

Related posts

மேக் -இன்-இந்தியா, 3வது பெரிய பொருளாதாரம், விஸ்வகுரு என பேசினால் மட்டும் போதாது : பிரதமர் மோடியை விமர்சித்த நிதின் கட்கரி

ஆதிதிராவிடர், பழங்குடியினர் நல ஆணைய தலைவராக முன்னாள் நீதிபதி தமிழ்வாணன் நியமனம்.! எஸ்சி, எஸ்டி பணியாளர் சங்கம் வரவேற்பு

மோடியின் இயக்கத்தில் நடிக்கிறார் பவன் கல்யாண்: ஷர்மிளா குற்றச்சாட்டு