சென்னையில் குண்டர் சட்ட அறிவுரை கழகத்தில் ஆஜராக வந்த கணவருக்கு கஞ்சா கொடுத்த மனைவி கைது..!!

சென்னை: சென்னை ராஜாஜி சாலையில் உள்ள குண்டர் சட்ட அறிவுரை கழகத்தில் ஆஜராக வந்த கணவருக்கு கஞ்சா தர முயன்றவர் கைது செய்யப்பட்டார். போதை பொருள் வழக்கில் கைதான கணவர் சுரேஷ்குமார் ஆஜராக வந்தபோது கஞ்சா தர முயன்ற மனைவி ரேணுகாவை கையும் களவுமாக பிடித்த போலீசார், அவரை கைது செய்து விசாரணை நடத்தி பிணையில் விடுவித்தன.

Related posts

கீழ் மட்டம் முதல் மேல் மட்டம் வரை ஊழல்; புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமிக்கு எதிராக பாஜ எம்எல்ஏக்கள் கவர்னரிடம் திடீர் புகார்

கோவை ரயில் நிலையத்துக்கு வடமாநிலங்களில் இருந்து போதை பொருட்கள் கடத்தல்: 13 வாலிபர்கள் சிக்கினர்

திருச்சியில் செல்போன் பறித்து தப்பித்த திருடர்களை விரட்டி சென்ற போலீஸ்காரருக்கு வெட்டு: 3 பேர் சிக்கினர்