மேற்குத் தொடர்ச்சி மலையில் 33 ஆண்டுகளுக்குப் பிறகு புதிய வகை வண்ணத்துப்பூச்சி கண்டுபிடிப்பு

ஸ்ரீவில்லிபுத்தூர் : மேற்குத் தொடர்ச்சி மலையில் 33 ஆண்டுகளுக்குப் பிறகு புதிய வகை வண்ணத்துப்பூச்சி கண்டுபிடித்துள்ளனர். ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை கோட்டத்தில் கிளவுட் ஃபாரஸ்ட் சில்வர்லைன் என்ற புதிய வகை வண்ணத்துப்பூச்சி கண்டுபிடித்துள்ளனர். இந்த புதிய வகை வண்ணத்துப்பூச்சி இனத்துக்கு மேகமலையின் அடிப்படையில் பெயரிடப்பட்டுள்ளது. ஆராய்ச்சியாளர்கள் டாக்டர் காலேஷ் சதாசிவம், எஸ்.ராமசாமி காமையா, டாக்டர் சி.பி.ராஜ்குமார் கண்டுபிடித்தனர். கண்டுபிடிப்பின் மூலம் மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள வண்ணத்துப்பூச்சி இனங்களின் வகை எண்ணிக்கை 337-ஆக உயர்ந்துள்ளது.

Related posts

அக்டோபர் 2ம் தேதி திருப்பதி திருக்குடை ஊர்வலத்தை ஒட்டி காலை 10 மணி முதல் முக்கிய இடங்களில் போக்குவரத்து மாற்றம்!

எடப்பாடி பழனிசாமிக்கு தமிழ்நாடு அரசு கண்டனம்

கொடைக்கானலில் தொடரும் இ-பாஸ் நடைமுறை!