மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான நடைபெறும் ஒரு நாள் போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிப்பு

மும்பை: மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான நடைபெறும் ஒரு நாள் போட்டிகளுக்கான இந்திய அணி வீரர்கள் பட்டியல் வெளியிடபட்டுள்ளது. ரோஹித் சர்மா (C), சுப்மான் கில், ருதுராஜ் கெய்க்வாட், விராட் கோலி, சூர்ய குமார் யாதவ், சஞ்சு சாம்சன் (WK.), இஷான் கிஷன் (WK.), ஹர்திக் பாண்டியா (VC), ஷர்துல் தாக்கூர், ஆர்.ஜடேஜா, அக்சர் படேல், சாஹல், குல்தீப் யாதவ், ஜெய்தேவ் உனட்கட், முகமது. சிராஜ், உம்ரான் மாலிக், முகேஷ் குமார் ஆகியோர் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

Related posts

தொழிலாளர் கட்சி தேர்தல் அறிக்கையில் திமுக அரசின் திட்டங்கள்

ரூ.4 கோடி பறிமுதல் வழக்கு பாஜக பொருளாளர் ஆஜராக ஆணை

செல்போன் கட்டண உயர்வை ஒரே மாதிரியாக அறிவித்தது எப்படி?.. செல்போன் வாடிக்கையாளர்கள் மீது ரூ.35,000 கோடி சுமை: ஒன்றிய அரசுக்கு காங்கிரஸ் கண்டனம்..!!