இந்த வாரம் பணம் வரும் நாட்களும் வழிபடும் தேவதைகளும்…

கடகம், துலாம், மகரம் மற்றும் மேஷ ராசிக்காரர்கள்: திங்கட்கிழமை அன்று அஷ்டலட்சுமி வழிபாடு செய்வது சிறந்த பலன்களை தரும்.

சிம்மம், விருச்சிகம், கும்பம் மற்றும் ரிஷப ராசிக்காரர்கள்: செவ்வாய்க்கிழமை மற்றும் புதன் கிழமைகளில் சங்கர நாராயணனை வழிபாடு செய்வது சிறந்த பலன்களை தரும்.

கன்னி, துலாம், விருச்சிகம் மற்றும் தனுசு ராசிக்காரர்கள்: வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக் கிழமைகளில் ஷீரடி சாய் பாபாவை வழிபாடு செய்வது சிறந்த பலன்களை தரும்.

Related posts

தனுசு ராசிக்காரர்களின் இல்லக்கனவை நனவாக்கும் இறைவன்

சீர்காழி தாடாளன்

சிவனை எப்படி வழிபட வேண்டும் தெரியுமா?