நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட வயநாடு மாவட்டத்தில் லேசான நிலஅதிர்வு!!

வயநாடு : நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட வயநாடு மாவட்டத்தில் லேசான நிலஅதிர்வு ஏற்பட்டுள்ளது. வயநாட்டில் உள்ள மேப்பாடியில் காலை 10.15 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. வைத்திரி தாலுகாவில் அன்னப்பாறை, தாழத்துவயலில், பினாங்கோடு, நென்மேனியில் நில அதிர்வை மக்கள் உணர்ந்தனர். கண்டத்தட்டு நகர்வதால் ஏற்படும் நிலஅதிர்வு அல்ல என்று தேசிய புவியியல் ஆய்வு மைய அதிகாரி விளக்கம் அளித்துள்ளார்.

Related posts

சிதம்பரம் நடராஜர் கோவிலுக்குச் சொந்தமான 2,000 ஏக்கர் நிலத்தை தீட்சிதர்கள் விற்றுவிட்டதாக அறநிலையத் துறை குற்றச்சாட்டு!

பாறைக்கால் மடத்தில் பழைய பாலம் இடிப்பு: மழைவெள்ளம் குடியிருப்பு பகுதிகளில் புகாது

ஒன்றிய அரசு நிதி வழங்காததால் ‘நைந்து’ போன நெசவுப் பூங்கா திட்டம்