வயநாட்டில் நில அதிர்வு பொதுமக்கள் பீதி

திருவனந்தபுரம்: கடந்த வாரம் கேரள மாநிலம் வயநாட்டில் பயங்கர நிலச்சரிவால் ஏற்பட்ட பீதியில் இருந்து இன்னும் அப்பகுதி மக்கள் மீளவில்லை. நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் இருந்து தினமும் உடல்களும், உடல் பாகங்களும் கிடைத்து வருகின்றன. தொடர்ந்து மீட்புப்பணி நடக்கும் நிலையில், நிலச்சரிவு ஏற்பட்ட சூரல்மலை, முண்டக்கையிலிருந்து 25 கிமீ தொலைவிலுள்ள பல பகுதிகளில் நேற்று லேசான நில அதிர்வும், பூமிக்கடியில் இருந்து முழக்கமும் கேட்டது மக்களிடையே மீண்டும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

Related posts

திண்டுக்கல்லில் சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்பு

சித்தூர் காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் கோயில் பிரமோற்சவம் தெப்பக்குளத்தில் திரிசூலம் ஸ்தாபனத்துடன் தீர்த்தவாரி

பழனி பஞ்சாமிர்த டப்பாக்களில் காலாவதி தேதி 15 நாட்களில் இருந்து 30 நாட்களாக உயர்வு