Latest செய்திகள் தமிழகம் சென்னை குடிநீர் ஏரிகளில் நீர்இருப்பு நிலவரம்! FrancisJune 28, 2024, 8:23 am050 views சென்னை: புழல் ஏரிக்கு வினாடிக்கு 360 கனஅடி நீர்வரத்து வந்து கொண்டிருக்கிறது. 3,300 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியில் நீர்இருப்பு 2,823 மில்லியன் கனஅடியாக உள்ளது. சென்னை குடிநீருக்காக 180 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.